நியூ லுக்கில் மீண்டும் போட்டோ ஷூட் செய்த நடிகை ரித்விகா.. புகைப்படங்கள் இதோ
மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகா. அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் […]