மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த வைகைப்புயல் வடிவேல்! வருத்தத்தில் திரையுலகினர்..
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு சீசனின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர். அது இது எது, மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் வடிவேலு […]