பிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள VJ சித்ரா..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? இணையத்தை கலக்கும் வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். அந்த தொடரில் வரும் குமரன், […]