நீண்ட நாட்களுக்கு பிறகு செம ஸ் டைலான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரித்விகா..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவின் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ரித்திகா. இவருக்கு என்றும் சில ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழில் மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அந்த படம் […]