மஜ்னு திரைப்படத்தில் நடித்த நடிகை ரிங்கே கண்ணா அவரின் கணவரா இது…? நம்பவே முடியல : இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ
தமிழ் சினிமா உலகில் பொறுத்தவரை நடிகர்களுக்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கொடுக்கபடுவதில்லை. காரணம் தற்போது பல புதுமுக நடிகைகள் சினிமாவில் வந்த வண்ணம் உள்ளனர். நடிகர்கள் எவ்வளவு வயதானாலும் இன்றளவும் சினிமாவில் ஹீரோக்களாக வலம் […]