சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல நடிகையின் திருமணம்..! – வெளியான அ ழகிய ஜோ டியின் புகைப்படம்..!
பிரபல நடிகை பிரணிதா சுபாஷுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் சகுனி, மாஸ் என ஒரு சில படங்களில் நடித்து மக்களிடம் வரவேற்பு பெற்றவர் ப்ரணிதா சுபாஷ். இவரது நடிப்பில் அடுத்து கன்னடம் […]