உயிருடன் இருக்கும் சங்கு முட்டையிடும் அதிசயம்! பல்லாயிரக்கணக்கான மக்களை வியக்க வைத்த அரிய காட்சி
உலகில் கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவில் அழிந்து வருகின்றது என்பது இன்று மறுக்க முடியாத உண்மை. உலகின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றம், அமிலத் தன்மை அடையும் கடல்நீர், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், […]