நடிகை சாய் பல்லவியின் தங்கையா இது..? அச்சு அசல் அக்காவ மாதிரியே இருக்காங்களே : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்
பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.ஒரே படத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு, தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. அப்படி தமிழ், […]