அண்ணாமலை சீரியல் நடிகை குட்டி பூஜாவை ஞாபகம் இருக்கா? இப்போ என்ன பன்றாங்கனு தெரியுமா?
சன் தொலைக்காட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அண்ணாமலை சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகை பூஜா.சீரியல்களின் படபிடிப்பில் பயங்கர சேட்டையும், குறும்புதனமும் செய்துகொண்டே இருப்பாராம். இதனால் இவருக்கு குட்டி பூஜா […]