என்ன டான்ஸ்!! மில்லியன் பேர் பார்த்து ரசித்த இளம்பெண்ணின் கலக்கல் நடனம்..!
முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் […]