சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு காதலனுடன் செய்த மோசமான செயல் : பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பேபிசுதா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பேபிசுதா தன் […]