காதலிக்கும் பெண்ணை வசியம் செய்து தருவதாக அண்டா சாமியார் செய்த செயல்..!
தமிழகத்தில், பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி அண்டா சாமியாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சக்தி என்கின்ற முனீஸ்வரன்(37). அதே பகுதியில் சக்தி வாராகி […]