அட.. நடிகை குஷ்பூ-வா இது..? இளம் நடிகைகளுக்கே சவால் விடும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..
தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தர்மத்தின் தலைவன் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை குஷ்பு. மேலும், இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற […]