அடேங்கப்பா.., ஸ்டைலில் சூப்பர் ஸ்டாரை மிஞ்றுவாரு போல.. வெளியான லெஜெண்ட் first look இதோ..
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புதுமுகங்கள் அறிமுகம் ஆகி கொண்டே செல்கின்றனர் ,இதில் அனைவரும் ஜொலித்து விடுவது கிடையாது ,ஆனால் அதில் ஜொலித்துவிட்டால் அவரின் வாழ்க்கை செட்டில் என்று தான் சொல்ல வேண்டும் […]