சூழ்ந்து நின்றிருந்த மாணவிகள் மத்தியில் பிரேக் டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்த கல்லூரி மாணவர்… வைரல் வீடியோ
இன்றைய இளசுகளின் முக்கிய பொழுதுபோக்காக சமூகவலைத்தளங்கள் காணப்படுகின்றது. பாடலுக்கு நடனமாடி அதைச் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது அவர்கள் வாடிக்கையாகச் செய்யும் விஷயம். நடனம் என்பது ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். அனைவருக்கும் இது போன்ற […]