மனைவியுடன் தளபதி விஜய் நடத்திய ரொமான்டிக் ஃபோட்டோ ஷூட்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான […]