என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?…. விஜய் டிவி சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…. வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. மிகுந்த விறுவிறுப்புடன் பல்வேறு திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு […]