2k கிட்ஸ்-யின் அலப்பறைகள்.. வைதெருச்சலில் இருக்கும் 90 கிட்ஸ்…

இப்பொழுது 80 k ,90 k ,2 k என்று அவர்கள் பிறந்த ஆண்டின் காலகட்டத்தை குறிக்கும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ,என்பதில் இருந்து எண்பத்து ஒன்பது வரை உள்ளவர்கள் 80 k எனவும் ,தொண்ணுறு முதல் தொண்ணூற்று ஒன்பது- களில் பிறந்தவர்களை 90 k எனவும் ,2000 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களை 2 k எனவும் வேறுபடுத்தி காட்டுகின்றனர் ,அதன் வகையில் 2 கென்று சொல்ல கூடிய சிறுவர்கள் விரைவில் திருமணம் செய்து கொண்டு வருகின்றனர் அதுமட்டும் அல்லாமல் அவர்கள் திருமண வீடியோக்களை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர்,இதே போல் பலர் செய்து வருகின்றனர் இனி வரும் கால கட்டங்களில் இனி எதையெல்லம் பார்க்க போகிறோம் என்று தெரியவில்லை ,அதில் ஒரு சில விடீயோக்களை இதில் பார்க்கவும்.