தமிழ் படங்களில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். அன்றிலிருந்து இன்றுவரை தனக்கென்று ஒரு பால்ஸ் கிளப் வைத்துள்ளனர் நடிகை ராதிகா அவர்கள்..பிரபல நடிகை ராதிகா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது விதவிதமான புடவைகளில் ராதிகா ஜொலித்து வருகிறார்.அதை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு வயதே ஏறாதா என கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்நிலையில் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

அதில் கேரவனில் இருந்து சிவப்பு மற்றும் பச்சை நிற புடவையில் வேகமாக ஏறி இறங்குவது போன்ற வீடியோவை ராதிகா வெளியிட்டுள்ளார். நடிகை ராதிகா சரத்குமார் தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் ஒரு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் இதோ !!!
#Kodeeswari @ColorsTvTamil pic.twitter.com/yTmzWs7C0P
— Radikaa Sarathkumar (@realradikaa) January 11, 2020