பிரபல நடிகைக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய இளைஞர்..! இளைஞரின் முகத்தை வெளியிட்டு, அசிங்கப்படுத்திய நடிகை..! ஷாக்கான ரசிகர்கள்..!!

ஒரு சில படங்களில் நடித்தாலும் நம் மனதில் நீக்கும்படி நடித்தவர் தான் நடிகை நந்திதா அவர்கள். இவர் அட்டக்கத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. கன்னடம், தெலுங்கு படங்களில் தற்போது நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பல அறிமுக நடிகர்களிடம் பணியாற்றியுள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

மேலும் இவரை பல பேர் சமூக வலைத்தளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் அசிடிவானவர் தான். நெறய புகைப்படங்களை இவர் வெளியிட்டுவருவர். இந்நிலையில்சமூகவலைதளத்தில் இவரின் பக்கத்தை பின் தொடர்ந்து வந்த வாஞ்சி செழியன் என்ற நபர் தொடர்ந்து ஆபாசமான மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

இதனால் கோபமான நந்திதா தற்போது அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன் ஸ்டேட்டஸில் வைத்து அந்த இளைஞரின் முகத்தை கிழித்ததோடு வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளார். இந்த மாதிரியான ஒரு சில கீழ்த்தமான புத்திகள் படைத்த மனிதர்களும் இருக்க தான் செய்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.