நாம் நாள்தோறும் நெறய செய்திகள் கேள்விப்படுகிறோம்,பார்க்கிறோம். அதில் ஒரு சில செய்திகள் நம்மை அதனுள் இழுத்துவிடுகின்றனர். அந்த அளவிற்கு அந்த செய்தி நம் மனதில் பதிவாகிவிடுகிறது. பல வித்தியாசமான சில சம்பவங்களும் நடக்கின்றது நம்மளை சுத்தி. அதில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது..
உத்திரப் பிரதேசத்தில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வசிப்பதை தெரிந்த மனைவி, தனது கணவரையும் அந்த பெண்ணையும் அடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் என்கிற இடத்தில் அல்கா வர்மா மற்றும் நிஷா யாதவ் தம்பதிக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில் திருமணத்தை மீறியும், வேறொரு பெண்ணுடன் அல்கா வர்மா வாழ்ந்துகொண்டிருந்தது, அவரது மனைவி நிஷா யாதவுக்கு தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து, தனது உறவினர்களுடன் சென்று, கணவரையும் அவருடன் வாழ்ந்துவரும் இன்னொரு பெண்ணையும் நிஷா யாதவ் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது நன்றாக நடந்து செல்லும் வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு நம் சுயகட்டுப்பாடு மிகவும் அவசியமானதாகும். அந்த வீடியோ கட்சி இதோ…