கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி தொடர்களில் மிகுந்த சலசலப்பு நிகண்டு வருகிறது. அது என்ன வென்றால் நடிகர் நடிகைக்குள் பழகும் விதத்தை சம்பந்தப்பட்டதாகும். தகாத உறவு, ஒருவரை சம்மந்த படுத்தி வேறுஒருவதன் பேசுவது போன்ற பல சம்பவங்கள் நடந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் ஒன்றில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சம்மந்தமாக ஒரு புகார் ஒன்று வெளிவந்தம் உள்ளன. இந்நிலையில்,. தேவதையை கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோருக்கு தவறான தொடர்பு இருக்கிறது என ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்தது பெரிய சர்ச்சையானது.

இந்த விஷயம் சமூகவலைத்தளங்க முழுக்க கிசுகிசுக்கப்பட்டது எனபது தான் உண்மை.அதனால் இந்த சீரியல் விரைவில் முடிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் பரவியது. இந்நிலையில் நடிகை மஹாலக்ஷ்மி அடுத்து சன் டிவியின் ஒரு புதிய பிரம்மாண்ட சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ராதிகாவின் சித்தி 2 சீரியலில் தான் நடிக்கிறார்.

இந்த சீரியலுக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் நடிகைக்குள் நடக்கும் விஷியன்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயை பரவிவிடுகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மக்களை மிக கூர்மையா கவனிக்கிறார்கள் என்பது தான் உண்மையான விஷயம்.