‘அது’ போடாமல் பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – அ தி ர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..! – வைரலாகும் பிச்சர் உள்ளே..!

தற்போது உள்ள நிலையில், சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகமாக  இருக்கின்றனர். இதற்கு காரணம் சீரியலை சிறியவர்கள் முதல் இல்லத்தரசி வரை அனைவரும் பார்க்கின்றனர். இவர்களுக்கு பொழுதுபோ க்கே சீரியல் பார்ப்பது தான். தொலைக்காட்சிகளில் பல விதமான சீரியல்கள் நாளுக்கு நாள் வெ ளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா, தொகுப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்து அபார திறமையால் சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார். தற்போது ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வரும் சரண்யா, ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் விஜய்டிவியின் அ்திகாரப்பூர்வ பக்கத்தில், சிறிதும் மேக்கப் இல்லாத நடிகையின் புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள்  அ தி ர்ச்சியில் உ றைந்து போ யுள்ளனர், மேக்கப் இல்லாமல் கூட அழகாக தான் இருக்காங்க என பலரும் கமெண்ட் செய்தும் வருகின்றனர். இவர் இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

#Sharanya #VijayStarsQurarantine #VijayTV #VijayTelevision #VijayStars #Indhira #AayudhaEzhuthu

A post shared by Vijay Television (@vijaytelevision) on