தொடை தெரிய டவுசர்..! – டிரான்ஸ்பரன்ட் மேலாடை..! என்ன தான் மகனாக இருந்தாலும் இப்படியா..? பிக் பாஸ் நடிகை வெளியிட்ட வீடியோ உள்ளே..!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை ரேஷ்மா மிகவும் பிரபலமானார். அதன் பிறகு கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகை ரேஷ்மா பிரபலமானார்.

தற்போது  நடிகை ரேஷ்மா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெ ளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரேஷ்மா தனது வீட்டின் பால்கனியில் தொடை தெரிவது போன்ற உ டையணிந்தும், ட்ரான்ஸ்பரண்ட் மேலாடை அ ணிந்தும் கால்நீட்டி அமர்ந்துள்ளார். அவரது மகன் ராகுல் தனது அம்மாவிற்காக காபி போ ட்டு கொண்டு வந்து கொ டுக்கிறார். பேக்ரவுண்டில் விஸ்வாசம் திரைப்படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக மோ சமான மன நிலையில் இருந்த என்னை சிரிக்க வைப்பதற்காக எனது மகன் பாசமாக இவ்வாறு செ ய்துள்ளான் என நடிகை ரேஷ்மா  பதிவு ஒன்றை வெ ளியிட்டுள்ளார். என்னதான் இருந்தாலும் மகன் முன்னாடி இப்படியா உடை அணிவது என்று நெட்டிசன்கள் நடிகை ரேஷ்மாவை வ றுத்தெடுத்து வருகின்றனர்.  இதோ அந்த காணொளி…