தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் வாரத்திற்கு நன்கு படங்கள் வெளியாகின்றன என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்,தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளது படத்தின் மீதான எ தி ர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அ டிபட்டது. அசால்டாக அ டிச்சு தூ க்கி தளபதியுடன் ஜோடி போ ட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன். அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர். அதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் திறக்கும் இதயம் என்று, புடவையில் கு த்துவிளக்காக வந்த மாளவிகா கூகுளில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்தார். இவர் தான் மாஸ்டர் படத்தை தூ க்கி நிறுத்த போறார் என்று தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது படுக்கை அறையில் அமர்ந்த படி ஹாட்டான ஒரு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,,,