தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். அது ஒரு புறம் இருக்க , நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரி ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக க வர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சகலகலா வல்லவன் படத்தில் அஞ்சலிக்கு தோழியாகவும் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாக்கு தோழியாகவும் நடித்துள்ளார்.

மேலும் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாகவும் ஷாலு ஷம்மு நடித்துள்ளார். தற்பொழுது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. துணை நடிகையாக இருந்து இப்போது நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும், க வர்ச்சிக்கு த டை போ டாமல் இன்ஸ்டாகிராமில் க வர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூ ட்டில் அ டக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷாமுவின் அட்ராசிட்டிகளோ எல்லை தா ண்டி போ ய்கொண்டு இருக்கிறார்.

இவர் படங்களில் நடித்து பிரபலமானாரோ..? இல்லையோ..? தான் வெ ளியிடும் க வர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி வி ட்டார் என்றே சொல்ல வேண்டும். அவர் தற்போது “செட் பேக்கை விட கம் பேக் வ லுவானது..” என கூறி ப கிர் ந்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,,,
