தமிழ் சினிமாவில் பல திறமை வாய்ந்த நடிகைகள் உள்ளார்கள். மேலும் தற்போது புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தமிழ் சினிமாவில் ‘வெப்பம்’ என்ற படத்தின் மூலம் அ றிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. அதனை தொடர்ந்து ‘கழுகு’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களில் நடித்தார்.

இவர் தமிழில் எந்த ஒரு படத்திலும் க வர்ச்சியாக நடித்தது கிடையாது . ‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவியை கோலிவுட் பக்கம் காணவில்லை. தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதவி இ ழந்த தனது மார்கெட்டை பிடித்து விடலாம் என கனவு க ண்டார். ஆனால், நடந்தது வேறு ஒன்று. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பது கிடையாது. இதனால், ரசிகர்கள் கிட்ட தட்ட இவரை ம றந்தே வி ட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், நான் இன்னும் இருக்கேன் என்று கூறுவது போல தி டீரெ னே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு வசங்களை எழுதியுள்ளார்.