தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகைகள் பார்த்து வந்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். மேலு பல புது முகங்கள் சினிமாவுக்குள் வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் 90-களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. அவ்வப்போது நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்.

தற்போது, படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்த கஸ்தூரி இபிகோ 302 படத்தில் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ச ர்ச் சைக்கு பேர் போ னவர் என்றால் அதுவும் கஸ்தூரி தான். எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக நேருக்கு நேர் பேசக்கூடியவர் நடிகை கஸ்தூரி. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் க லக்கி வருகிறார். தற்போது 44 வயதாகும் கஸ்தூரி மிகவும் க வர்ச்சியான உடையணிந்து புகைப்படங்கள் வெ ளியிடுவதும், க வர்ச்சி பாடல்களில் நடிப்பதும் ரசிகர்களுக்கு சற்று சங்கடத்தை தான் ஏ ற்படுத்தி வருகிறது.

சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி வி ட்டுள்ளார் அம்மணி.