தமிழ் சினிமாவில் இது வரை நாம் பல நடிகர் நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள இன்று வரை போராடி வருகிறார்கள் ஒரு சில நடிகர்கள். மேலும் ஒரு சிலர் சினிமா பக்கமே காணாமல் சென்று விட்டனர். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் தான் என்று சொல்லலாம்.

ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் A.M.ரவிகிருஷ்ணா. அவர் தயாரிப்பாளர் A.M.ரத்தினத்தின் மகன் ஆவார். மேலும் A.M.ரவிகிருஷ்ணா முதல் படமான செல்வராகவன் இயக்கத்தில் 7G ரெயின்போ காலனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் மூலம் மக்கள் மனதில் நல்ல இடம்பிடித்துவிட்டார். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து உள்ளார். அவர் மேலும் இன்ட்ராகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது தனது பெற்றோர்களுக்கு சமைத்து கொடுத்து இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவர் கையில் கட்டு போட்டு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்…