தமிழ் சினிமாவில் பல திறமை மக் க நடிகைகளை நாம் பார்த்து வந்துள்ளோம். மேலும் பல நடிகைகள் சினிமாவுக்குள் வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில் தமிழில் ‘கற்க கசடற’ என்ற படத்தில் அ றிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இந்தப் படத்தை அடுத்து அவர் ‘காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘சவுகார்பேட்டை’ உட்பட பல படங்களில் நடித்தார். தமிழை அடுத்து ராய் லட்சுமி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி படங்களில் நடித்தார்.

அப்படி நடித்தும் எந்த மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. தமிழிலும் முன்னணி ஹரோக்களுடன் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் நடிகை ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் சென்று அங்கு ‘ஜூலி’ என்ற படத்தில் க வர்ச்சி கா ட்டி நடித்தார். அங்கு அவருக்கு அ திகமான வாய்ப்பு வரவே அங்கேயே தற்போது செட்டில் ஆ கிவிட்டார். இதனால் அ டிக்க டி தனது க வர்ச்சியான தோ ற்றங்களால் அ ரைகு றை ஆடை அணிந்து கொண்டு க வர்ச்சி படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ப திவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஜிம் உடையில் யோகா செய்யும் புகைப்படத்தை வெ ளியிட்டு போஸ் கொ டுத்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அரேபியன் குதிரை என சரியாக தான் சொ ல்லியி ருகிறார்கள் என்று வர் ணித்து வருகிறார்கள்.

