தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு உள்ளது நடிகைகளின் வரத்து. இந்நிலையில் 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன். இந்த திரைப்படத்தில் முக்கியமான காதாபத்திரம் என்பதால் இந்த திரைப்படத்தின் மூலம் அ திகளவான ரசிகர்களை தன்னுடைய ஹேன்ட் பேக்கில் போ ட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை ப திவிட்டார். 96 படத்தில் ஒல்லியாக பள்ளிப்பருவ தோற்றத்தில் இருந்து வந்த கௌரி கிஷன் இந்த புகைப்படத்தில் சற்று உடல் எடை கூடி தோ ற்றம ளிக்கிறார்.
![]()
தற்போது இடுப்பு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி? என்பது போல் போஸ் கொடுத்துள்ளார்அம்மணி. அந்த புகைப்படங்கள் இதோ,,,

