மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக க லந்து கொண்டவர் தான் சாக்ஷி அகர்வால். ஆனால் கலந்து கொண்ட ஒரு சில வாரங்களிலேயே மக்களின் அன்பை பெற முடியாமல் அவர் வெளியேற்றப்பட்டார். மேலும் சினிமாவில் துணை நடிகையாக இருந்து கதாநாயகியாக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளவர் சாக்ஷி.

பிறகு பட வாய்ப்புகளுக்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை தொடர்ந்து வெ ளியிட்டு வருகிறார். ஆ ரம்பத்தில் இ ழுத்துப் போ ர்த்திக்கொண்டு புகைப்படங்களை வெ ளியிட்டுவந்த சாக்ஷி, இப்படி போ ட்டால் படவாய்ப்பு வராது என்று கருதி க வர்ச்சியில் தாராளம் கா ட்டி புகைப்படங்களை வெ ளியிட்டு வந்தார். இதன் பலனாக இவரது தற்போது மூன்று படங்கள் கைவசம் உள்ளன. அதில் ஒரு படம் கதாநாயகி ஆக நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் சமீபகாலமாக மிகவும் க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது கண்களைக் கூசும் அளவிற்கு க வர்ச்சியில் தாராளம் கா ட்டி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,


