ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் கூட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடும் நடிகைகள் ஒரு சிலர் தான் உள்ளார்கள் நேற்று சொல்லலாம். இந்நிலையில்
‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அ றிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து, ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் தமிழ் பிக்பாஸ் 2-வது சீசனில் க லந்து கொண்டு ஐஷ்வர்யா தத்தாவை ஓ டவிட்டார். அந்த சீசனில், மூன்றாம் இடத்தை த ட்டி சென்றார். அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த நாயகி சீரியலில் இருந்து வி லகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை அப்லோடி இளசுகளின் கண்களை குளிர வைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டு, “இதனை நான் ஒரு நிமிடத்தில் மறைய வைத்து வி டுவேன்” என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோ க்குமா க்கான கருத்துகளை வெ ளியிட்டு வருகிறார்கள்.
