அடேங்கப்பா..! குடும்ப பெண்ணாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி..? புகைப்படத்தை பார்த்து வாய டைத்துப் போன ரசிகர்கள்..!

தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த வைரஸின் காரணமாக இயல்பானை வாழ்க்கையை மேற்கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலே மு டங்கி இருந்த நிலையில் தற்போது சில இடங்களில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சினிமா துறை பொறுத்தவரை இன்னும் எந்த வேலையும் நடக்கவில்லை நேற்று சொல்லாம். அதனால் சினிமா பிரபலங்கள் இன்னும் வீட்டில் அடைந்து கொண்டு தான் இருக்கின்றனர். சில பிரபலங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.  மேலும் தாங்கள் செய்யும் உடற்பயிற்சி video-களும் அவ்வப்போது சோசில மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் குடும்ப பெண் போன்று உடையணிந்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

ஆனால் தற்போது வெளிநாட்டில் கவர்ச்சியான உடைகளை அணிந்து, அதிகமான மேக்கப்பில் கூலாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

?

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on