பிரபல நடிகை வெளியிட்ட செல்ஃபி புகைப்படம்..! – கொடும கொடும, என்று நடிகையை வி ளாசும் நெட்டிசன்கள்..! தீ யாய் ப ரவும் புகைப்படம் உள்ளே..!

நடிகை கஸ்தூரி இவரை பற்றி ஆயிரம் கிசுகிசுக்கள் வந்தாலும் அனைத்திற்கும் பதில டி கொடுத்துவிட்டு தனக்குப் பிடித்த பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார் இந்நிலையில், இவர் சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அங்கு வளைத்து வளைத்து எடுக்கப்பட்ட ஒரு சில செல்ஃபி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலை தளத்தில் ப கிர்ந்தார். 

அப்போது கோவில் பின் புறத்தில் ஒருவர் சிறுநீர் க ழித்த போது, கஸ்தூரி ஒரு செல்பி எடுத்துள்ளார். அதை கவனிக்காமல் அப்படியே, அதை சமூக வலைதளத்தில்  அந்த புகைப்படத்தினை  ப கிர்ந்து கொண்டுள்ளார். ஆனால், அது ச ர்ச் சையாக உ ருவெடுத்தது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ஒரு சிலர், கஸ்தூரியிடம் இதைத் தவிர்த்து விட்டு போஸ்ட் ப ண்ணி இருக்கலாம் எனக் கூறினர். 

ஒருவர் சிறுநீர் க ழிக்கும் போது கூட செல்ஃபியா..? அப்படியே எடுத்திருந்தாலும் அப்லோட் செய்யும் போதாவது கவனித்திருக்க வேண்டாமா..? என்று வி ளாசி வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாக ப ரவி வருகின்றதுஎ ன்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படம்,,,