” இது தொடையா – இல்லை வாழைத்தண்டா”..? – சிகப்பு நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை..! எக் குத ப்பாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்..!

நடிகை ஷெரின் தனுஷுடன் இணைந்து நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். அதனையடுத்து விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈ ர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். 

ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைத்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருக்கும் இவர். அவ்வப்போது தன்னையுடைய புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிடும் இவர், தற்போது க வர்ச்சியான லுக்கில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அட் டகா சமான புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார்.

அதனுடன் இது நீங்கள் அணியும் உடை பற்றி அல்ல, ஆனால் அந்த உடையில் தான் உங்களது வாழ்க்கை என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்ப்டத்தை பார்த்த நெட்டிசன்கள் இது தொடையா.. இல்லை வாழைத்தண்டா என்று எக்குதப்பாக வர் ணித்து comment  செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் புகைப்படம் இதோ,,,