சினிமாவில் நன்றாக நடித்துவிட்டு மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டுட்டு காணமல் போ ய்விடுவார்கள். அப்படி, ஒரு காலகட்டத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த சிலந்தி மோனிகா என்ற ரேகா மருதராஜ் தி டீரென காணாமல் போனார். “அவசர போலீஸ் 100″ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் முலம் தமிழ் சினிமாவுக்கு அ றிமுகமானவர் இதனை தொடர்ந்து அவர் தெலுங்கு,மலையாளம், கன்னடம் மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

இவர் “அழகி” என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக க வர்ந்தார். காதல் அ ழிவதில்லை, பகவதி, இனிது இனிது காதல் இனிது, சண் டைக்கோழி , இம்சை அரசன் 23-ம் புலிகேசி, கௌரவர்கள் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கொண்டிருந்தவர். இவர் நடிப்பில் வெளியான சிலந்தி திரைப்படம் அதிக வசூல் செய்தது. இந்த நிலையில் தி டீரென திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தார் . மேலும் இந்துவான இவர் திருமணம் செய்துகொ ள்ளப்போகும் நபர் இஸ்லாமியர் எனபதால்,

இஸ்லாம் மதத்தை கடைப்பிடித்து பின் தன்னை முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார். பிறகு தனது பெயரை ரஹீமா என்று மாற்றிக்கொண்டார். திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்பொழுது என்ன பண்ணுகிறார்..? எங்கு இருக்கிறார்..? என்று எந்த தகவலும் இல்லை.

