“ஹே.., ஐ வாண்ட் ஏர் கண்டிஷனர்”..! – டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா செய்த ர களை..! – மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்..!

மக்களிடத்தில் நல்லா வரவேப்பை பெற்ற செயலிகளில் மிக முக்கியமான ஒரு செயலி தான் டிக் டாக் செயலி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து நபர்களும் இந்த செயலியை பயன்படுத்துகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்  டிக் டாக் ஆப் மூலம் பிரபலமான ஒரு நபர் தான்  ரவுடி பேபி சூர்யா. தற்போது இவர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சென்று இருந்த ரவுடி பேபி சூர்யா, கடந்த 16-ம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.

அவருக்கு கொரோ னா ப ரிசோ தனை செய்த அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீசும் வீட்டில் ஒட்டினர். அப்போது அவர் அதிகாரிகளுடன் வா க்குவா தத்தில் ஈ டுபட்டதாக கூறப்படுகிறது. போலீசாரிடம் “இங்க பாருங்க.. நான் சிங்கப்பூரில் ஏசி ரூம்லேயே இருந்து விட்டேன்.. தமிழ்நாட்டு வெயிலில் இவங்க கிட்ட இருந்து எனக்கு கொரோ னா ப ரவி விடுமோன்னு ப யமா இருக்கு. அதனால அரசு ஆஸ்பத்திரியில் தனி ரூம் எனக்கு வேணும் தனி சாப்பாடு வேண்டும்.

அங்கே நான் ப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது. என்னை நிம்மதியாவும் ரசிகர்கள் இருக்க விட மாட்டாங்க. அப்படி நீங்க தனி ரூம் தரலேன்னா என்றால் பி ரச்சி னை செய்வேன் என்று தெரிவித்துள்ளார். அடம் பிடித்த ரவுடி சூர்யா இறுதியாக ஆம்புலன்சில் ஏற்றி திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில்  கொரோ னா டெஸ்ட்டுக்கு ரவுடி பேபி சூர்யாவை அழைத்து வந்தனர்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குறித்து அ வதூறு ப ரப்பும் விதமாகவும்,  வீடியோ ஒன்றை வெளியிட்டார் ரவுடி பேபி சூர்யா. இது தொடர்பான புகாரின் பேரில் சூர்யா மீது வீரபாண்டி போலீசார் ஒரு சில  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது .