கோவையில் து டியலூர் இடையர் பாளையம் என்ற பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் திருச்சியை சேர்ந்தவர் சக்தி தமிழனி பிரபா என்ற இளம்பெண். கார்த்திகேயனும் சக்தி தமிழனி பிரபாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த ஐந்தாம் தேதி சாதி மறுப்பு திருமணத்தை செய்து கொண்டனர். இரு வீட்டாருக்கும் தெரியாமல் செய்து கொண்ட இந்த திருமணத்தை கார்த்திகேயனின் பெற்றோர் ஏ ற்றுக் கொண்டனர். ஆனால் சக்தி தமிழனி பிரபாவின் பெற்றோர் திருமணத்தை ஏ ற்க ம றுத்துள்ளனர்.

திருமணம் மு டிந்த பிறகு தம்பதியினர் மாவட்ட ப திவாளர் அலுவலகத்திற்கு சென்று முறையாக தங்களுடைய திருமணத்தை ப திவு செய்துள்ளனர். பின்னர் கார்த்திகேயன் அவரது மனைவியை தன்னுடைய வீட்டிற்கு அ ழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு கார்த்திகேயன் வீட்டிற்கு நு ழைந்த சக்தி தமிழனி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகிய அனைவரும் கார்த்திகேயன் மற்றும் அவரது தாயார் வசந்தகுமாரி ஆகியோரை தா க்கி. சக்தி தமிழனி பிரபாவை வ லுக்க ட்டாயமாக வீட்டிற்கு தாங்கள் வந்த காரில் இட்டுச் சென்றுள்ளனர். இதனால் கா யம டைந்த கார்த்திகேயன் மற்றும் அவரது தாயார் வசந்தகுமாரி அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதனையடுத்து கார்த்திகேயன் உட னடியாக து டியலூரில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று. தன்னுடைய மனைவியை அவரது பெற்றோர் வ லுக்க ட்டாயமாக க டத்திச் சென்றதாக பு கார் அ ளித்திருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய மனைவியை அவரது பெற்றோரிடமிருந்து கூடிய வி ரைவில் மீ ட்டு தரும்ப டி போலீசாரிடம் கார்த்திகேயன் வேண்டுகோ ள் வி டுத்திருக்கிறார். சம்பவம் அந்த பகுதியில் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.