வித்தியாசமான உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ள மேயாத மான் இந்துஜா..! வைரலாகும் படு சூடான புகைப்படம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் மேயாத மான் மற்றும் மெர்குரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன். இதனை தொடர்ந்து, பிகில் படத்தில் கால் பந்து விரா ங்கனையாக நடித்தார். இது வரை நடித்த படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொப்புள் தெரிய க வர்ச்சி ஆட்டம் போ ட்டிருந்தார்.

தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராக உள்ள இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை upload வருகிறார். இவர் மட்டுமல்ல இளவயது நடிகைகள் பலரும் இப்படியான க வர்ச்சி புகைப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகிறார்கள். குடும்பப் பாங்கினியாக அ றிமுகம் ஆன நடிகை இப்போது க வர்ச்சி களமிறங்கி அ டிக்கிறார்.

அந்த வகையில், தற்போது “இரும்பு சூடான பின் அ டிக்கலாம் என்று காத்திருக்காதீர்கள். அதனை அ டித்து சூடாக்குங்கள்” என்று கூறி சில க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு இளசுகளை கிரந்கடிதுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படங்கள்,,,