ஆஷிமா நார்வால் அண்மையில் வெளியான “கொ லைகாரன்” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். தற்போது பிக்பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ராஜ பீமா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட் (Miss Sydney Australia Elegance) மிஸ் இண்டியா குளோபல் (Miss India Global) என இரண்டு முறை டைட்டில் வின் ப ண்ணினேன்.

அழகிபோட்டிகளில் டைட்டில் வென்ற அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. நமது கனவுகள் பலிக்கும் என்ற நம்பிக்கை வந்தது. என் மீது எனக்கு நம்பிக்கையை தந்தது. இந்த உலகத்தின் மீது மேலும் ஒரு பற்றை உண்டாக்கியது” என்று சமீபத்தில் இவர் கூறியிருந்தார்.

சமூக வலைதளங்களில் சகலத்தையும் காட்டி க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய முன்னழகு எ டுப்பாக தெரியும் அளவுக்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “God Bless this Hot Mess” என்று தலைப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர் ணித்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
