மஞ்சள் நிற சேலையில் ஹாட்டான போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை ஷாலு..! கிரங்கிக்கிடக்கும் இளசுகள்..!

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இளம் நடிகை ஷாலு ஷம்மு தமிழுக்கு என் ஒன்றை அழுதவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கு கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை காரணமாக தனது க வர்ச்சி புகைப்படங்களை மோ சமான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இதற்காக தற்போது இவருக்கு அடல்ட் சினிமாவான இருட்டு அறையில் மு ரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் இளசுகளை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவார். அதுபோல சமீபத்தில் மஞ்சள் நிற சேலையில் மாராப்பு விலகி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…