இதுவரை இல்லாத அளவிற்கு க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..! ஷா க்கான ரசிகர்கள்..! பட வாய்ப்புக்காக இப்படி மா றிவிட்டாரா..?

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியல் மூலம் அ றிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் துணை நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் முக்கிய கதா நாயகியாக மாறினார். அதன் பிறகு இவருக்கு அதே தொலைக்காட்சியில் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார்.

அதன் பின் தன் சக நடிகரோடு கிசு கிசு வந்ததால் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் ஷிவானி நாராயணன். அதன் பின் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது இணைய தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில்  தற்போது  இதுவரை இல்லாத அளவிற்கு க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவர். இதை பார்த்து ரசிகர்கள் பட வாய்ப்பிற்காக இப்படி மா றி விட்டீர்களா என கருத்து கூறி வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,