நடிகை வித்யா பிரதீப், “சைவம்” என்னும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவுக்கு அ றிமுகமானார். தமிழில் பசங்க2, ஒன்னுமே புரியல, அச்சமின்றி, மாரி2, தடம் போன்ற திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாயகி என்னும் சீரியலில் இவர் ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இறுதியாக இவர் நடித்திருக்கும் “தடம்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவருக்கு, வாழ்க்கையில் முழு நம்பிக்கை கொடுத்த படம் என்னவென்றால் தடம் திரைப்படம் தான் என்று கூறுகிறார் வித்யா. சினிமா வாய்ப்புக்கான வேட் டையில் தீ விரமாக இ றங்கியுள்ள இவர். சமீப காலமாக க வர்ச்சி புகைப்ப்டங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். அவற்றை நம்முடைய தளத்தில் அவ்வபோது பார்த்து வருகிறோம்.

தற்போது, ஒரு படி கீழே இறங்கி மேலாடையை கழட்டி விட்ட படி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், மச்சான்.. சாச்சுபுட்டா மச்சா… என்று வடிவேலு பாணியில் comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,

