தமிழ் சினிமாவில் கொ லைகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் அ றிமுகமானார் நடிகை ஆஷிமா நர்வால். அழகி போட்டியில் இருந்து தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறியுள்ளார் அவர். தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் தெலுங்கில் நாடகம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இத் திரைப்படமானது மாபெரும் வெற்றியை கண்டது.

இதைத்தொடர்ந்து ஜெஸ்ஸி என்ற திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடிகர் ஆரவ்க்கு ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இத்திரைப்படத்தின் கதை மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே உள்ள நட்பை பேசும் விதமாக எடுக்கப்படுகிறது.

இத்திரைப்படத்தில் ஆஷிமாவுக்கு மருத்துவராக கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் நடிப்பதில் தீவிரமாக இருக்கும் இவர் தற்பொழுது வாய்ப்புக்காக வீட்டு மொட்டை மாடியில் முன்னழகை காட்டிக்கொண்டு அவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் இதோ,,,

