பல மொழிகளில் பல நூறு பாடல்களை பாடி மக்களிடத்தில் நல்ல பிரபலமான ஒரு பின்னணி பாடகர் தான் SP. பாலசுப்ரமணியம் அவர்கள். இந்நிலையில் கடந்த வாரம் அவர் கொ ரொ னா தொ ற்றால் பா திக்கப்பட்டார். இந்த விஷியத்தை அவரே விடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த செய்தி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அதை தொடர்ந்து உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியாகின. அது அனைவரிடத்திலும் சற்று மகிழ்ச்சியாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால், நேற்றைய தினம் முதல் அவரின் உடல்நிலை கொஞ்சம் மோ சமா கியு ள்ளது என்று அவர் இருக்கும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவருடைய புகைப்படமும் இணையத்தில் வெளியானது. இதற்கு பல திரைப்பிரபலங்கள் தங்கள் கருத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்களும் தங்கள் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி நண்பரும் இசையமைப்பாளர் இளையராஜா உ டைந்த குரலில் கண் கல ங்கியப்படி வெளியிட்ட வீடியோ எல்லோரையும் கலங்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதோ,,,