சாப்பாட்டுக்கு க ஷ்ட ப்படும் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்..! – இளம்பெண்ணை த வ றாக வீடியோ எடுத்த மகனின் செயலால், படும் அ வ ஸ்தை..!

தமிழில், இன்று போய் நாளை வா, கிழக்கு சீமையிலே, தூரல் நின்னு போச்சு உள்ளிட்ட 300 திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் நடிகர் சூர்யகாந்த். இவரது மகன் விஜய் ஹாரீஷ், சில மாதங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவரை வீட்டில் அடைத்து வைத்து, அவரிடம் த வ றாக நடந்துகொண்டு, அதை வீடியோ எடுத்து மி ரட் டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அ டைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து வந்த கொ ரோ னா ஊரடங்கால் படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தினால், செலவுக்கு பணமின்றி வீட்டுக்குள் முடங்கி போனார் நடிகர் சூர்யகாந்த். தற்போது சர்க்கரை நோயால் பா திக்கப்பட்டிருக்கும் நடிகர் சூர்யகாந்த், உணவுக்கே வழியற்ற ப ரி தாப நிலையில் உள்ளார் , என்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் திரைஉலக பிரபலங்களோ, அல்லது தான் சார்ந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களோ தன் வ றுமை நிலை அ றிந்து உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் உதவியை எதிர்நோக்கி நடிகர் சூர்யகாந்த் காத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.