பாதிரியார் கையை ஒருவர் தன் கையை மேலே தூக்கி மறுகையால் ஆசிர்வாதம் செய்து ஜெபிக்க தொடங்குகிறார். இதனை பார்த்த அந்த சிறுமி, பாதிரியார் கையை நீட்டியதும், அவர் ஹைஃபை கொடுக்கிறார் என நினைத்து பதிலும் அந்த சிறுமியும் பாதிரியாருக்கு ஹைஃபை கொடுக்கிறார்.
இதனை பார்த்த அந்த பாதிரியார் தனது கைகளால் தனது வாயை ம றைத்துவிட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு ஜெபம் செய்கிறார். இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட, இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி 20 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
Bendiciones a todos y todas…!! Feliz día lleno de Lucha y Paz. pic.twitter.com/LGjPogeGz8
— ??????? ? ????? ? (@ruidiaz_ddhh) October 21, 2020