கோவிலுக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண்..! ந டுவ ழியில் தி டீரென செய்த செயலால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அ திர் ச்சி..!

தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (20). இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் கலபுரகி மாவட்டம் கங்காபூரில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார்.

விஜயாப்புரா மாவட்டம் அலமேலா தாலுகா தேவனாங்கோன் பகுதியில் கார் சென்றது. அப்போது அந்த வழியாக ஓ டும் பீமா ஆற்றில் வெள்ளம்  ஓ டியது.

இதனால், பாலத்தில் காரை நிறுத்திவிட்டு ஐஸ்வர்யாவும், அவரது குடும்பத்தினர் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் தி டீரென ஐஸ்வர்யா ஆற்றில் கு தித் தார். இதில் அவர் வெள்ளத்தில் அ டித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அ திர் ச்சி அடைந்த குடும்பத்தினர் க தறி அ ழுத னர்.

இதுபற்றி தகவல் அ றிந்த பொ லிசார், தீயணைப்பு ப டையினர் சம்பவ இடத்திற்கு  வந்து ஐஸ்வர்யாவை தே டும் பணியில் ஈ டுபட்டனர்.

அப்போது ஆற்றில் கு தித் த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஐஸ்வர்யா பி ண மாக கி டந் தார். அவரது உ டலை தீயணைப்பு ப டையினர் மீ ட்டு க ரை க்கு கொண்டு வந்தனர்.

அவரது உ டலை பார்த்து குடும்பத்தினர் க தறி அ ழுத னர். இந்த காட்சி அப்பகுதி மக்களை க ண்க லங்க வைத்தது. அவர் த ற்கொ லைக் கான காரணம் என்ன? என்பது உ டனடியாக தெரியவில்லை.

காதல் தோ ல்வியால் ஐஸ்வர்யா த ற்கொ லை செ ய்து கொண்டாரா? என்ற கோ ணத் திலும் வி சார ணை நடந்து வருகிறது.