மர ணத்தின் வி ளிம்பில் இருந்தபோது எஸ்.பி.பி கூறிய அந்த ஒரு வார்த்தை.. கண்க லங்கிய மருத்துவர்கள்..! விடியோவுடன் இதோ

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவரின் இற ப்பை இன்று வரை இந்திய திரையுலகமே ஏ ற்றுக்கொள்ள முடியாத ஒரு நாளாக இருந்தது.

இந்நிலையில், எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில், மர ணத்தின் வி ளிம்பில் இருந்தபோது என்ன நடந்தது என்று பிரபல பாடகர் கோட்டி கூறியுள்ளார்.

இவர், மர ணத்தின் வி ளிம்பில் இருந்த போதும் தாங்க முடியாத வ லியால் மருத்துவர்களிடம் இந்த மண்ணில் உ யிர் வாழக் கூடுமோ என்ற பாடலை பாடி கொள்ளவா என கேட்டாராம்.

அதற்கு, மருத்துவர்களே க ண்ணீர் வி ட்டதாக பிரபல இசையமைப்பாளர் கோட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.